நாள்: சார்வரி வருடம் புரட்டாசி 29 ஆம் நாள் அக்டோபர் 15, 2020 வியாழக்கிழமை
திதி: திரயோதசி காலை 08.33 மணிவரை அதன் பின் சதுர்த்தசி மறுநாள் விடிகாலை 4.53 மணிவரை அதன் பின்...
இன்றைய ராசிபலன் 15.10.2020
மேஷம்: பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள்...