நாள்: சார்வரி வருடம் புரட்டாசி 25ஆம் நாள் அக்டோபர் 11, 2020 ஞாயிறு கிழமை
திதி: நவமி திதி மாலை 05.54 மணிவரை அதன் பின் தசமி
நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் இரவு 01.18 மணிவரை...
இன்றைய ராசிபலன் 11.10.2020
மேஷம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும் . வெளியில் இருந்து வர வேண்டிய பணத்தை போராடி...