நாள்: சார்வரி வருடம் புரட்டாசி 24ஆம் நாள் அக்டோபர் 10, 2020 சனிக்கிழமை
திதி: அஷ்டமி திதி மாலை 06.17 மணிவரை அதன் பின் நவமி
நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம் இரவு 01.17 மணிவரை அதன்...
இன்றைய ராசிபலன் 10.10.2020
மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்யநண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைதீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும்....