நடிப்பு, இயக்கம், திரைப்படத் தயாரிப்பு என அந்தக்காலத்திலேயே பன்முக திறமையை வெளிப்படுத்தியவர். டி.ஆர்.சுந்தரம்.
தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு அரங்கையும் நிறுவனத்தையும் நிறுவியவர்.
தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக்...