நாள்: சார்வரி வருடம் புரட்டாசி 22 ஆம் நாள் அக்டோபர் 08, 2020 வியாழக்கிழமை
திதி: சஷ்டி திதி மாலை 04.37 மணிவரை அதன் பின் சப்தமி
நட்சத்திரம்: மிருகஷீரிடம் நட்சத்திரம் இரவு 10.50 மணிவரை...
இன்றைய ராசிபலன் 08.10.2020
மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை...