நடிகர்-விஜய்
நடிகை-மாளவிகா மோகனன்
இயக்குனர்-லோகேஷ் கனகராஜ்
இசை-அனிருத்
ஓளிப்பதிவு-சத்யன் சூரியன்
மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி...