Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Corona

விஜய்யை முந்திய தெலுங்கு நடிகர்கள்! – எதில் தெரியுமா?

2020ம் ஆண்டு அதிகம் ட்விட் செய்யப்பட்ட படங்களில் மாஸ்டர் திரைப்படம் முதலிடமும், அஜித்தின் வலிமை 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. ட்விட்டர் இந்தியா சமூக வலைதளம் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ட்விட் செய்யப்பட்டும் திரைப்படங்கள் நபர்கள்...

`ரஜினி அறிவிக்கும் வரை பொறுத்திருங்கள்!’- காத்திருக்கம் கமல்

“ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்வேன். வரும் 31ஆம் திகதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். மதுரையில்...

தங்க புதையலை கொடுக்க பொதுமக்கள் மறுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழங்கால கொளம்பேஸ்வரர் கோயிலை இடித்தபோது, கருவறைக்கு அருகில் இருந்து பல்வேறு வடிவங்களில் தங்கம் கிடைத்திருக்கிறது. அந்த தங்கத்தை அரசிடம் கொடுக்க பொதுமக்கள் மறுத்து வருகின்றனர். உத்திரமேரூரில், பல்லவர் காலத்தில்...

பாலர் பாடசாலை தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்மானம்

பாலர் பாடசாலை மற்றும் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட...

லாஸ் ஏஞ்சல் நகரில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருவர் பலி

அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல் நகரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, லாஸ் ஏஞ்சல் நகர மேயர் எரிக் கார்ஷெட்டி கூறுகையில், ‘கடந்த வாரம் ஒவ்வொரு 20 நிமிடத்திலும்...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தொடங்கியது!

கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்த கொடிய தொற்றை ஒழித்திட தமது நாட்டு மக்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள பைசர்...

உலக அளவில் கொரோனாவுக்கு 1,122,733 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.22 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,122,733 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 40,628,492 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30,339,714 பேர்...

கொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்

கொரோனா தடுப்பூசி 50 சதவீதம் மாத்திரமே பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கேட் பிங்காம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு திறன் கொண்ட எந்தவொரு தடுப்பூசியும் காய்ச்சல்...

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று… விவரம் இதோ!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 61 பேர் இன்று (11) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4689 ஆக அதிகரித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின்...

உனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் !

பாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்...

ராமர் கோவிலுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் மோடி

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான...

திருப்பதியில் 160 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று : பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய பரிந்துரை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் தரிசனம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து...

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டோம்: இத்தாலி

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “இம்மருந்து உடலில்...

Must Read