அமெரிக்காவின் பிளடெல்பியாவில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கருப்பின வாலிபர் பலியானதால், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
அமெரிக்காவில் கருப்பின வாலிபரான ஜார்ஜ் பிளாட்டை சில மாதங்களுக்கு முன் பொலிஸார் கொன்றதால், போராட்டம் வெடித்தது. இது, உலகளாவிய போராட்டமாக...