பெல்ஜியம் நாட்டில் குறிப்பாக பந்தயத்திற்கான புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்
பெல்ஜியத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான புறா வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் நிகோலஸ் கெசெல்பெரெச்ட்.
மேலும் தற்போது சீனாவில் புறாக்களுக்கான பந்தயங்கள் மீது ஆர்வம்...