தமிழக அரசியல் களத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டன் பேசு பொருளாகிவருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இடம் என்பதே அதன் முக்கியத்துவத்துக்கான காரணம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஜெ வீட்டில்...
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சார்பில் நீதிமன்றம் விதித்த பத்துகோடி ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டு விட்டது.
இதையடுத்து ஜனவரி மாதத்தில் 27ஆம் திகதிக்கு முன்பாக...