Tag: ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

தேசிய தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையம்

கால எல்லை இன்றுடன் நிறைவடைகிறது

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கான காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சி தங்களது தேசிய பட்டியல் ...

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

128 ஆசனங்களை கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி

இலங்கையின் 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா ...

பிணைமுறி விசாரணை, பிணைமுறி மோசடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கி பிணைமுறை மோசடி

புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். My ...

‘குடியுரிமை துறந்த ஆவணங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை’: மில்ரோய் பெர்ணான்டோ

‘குடியுரிமை துறந்த ஆவணங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை’: மில்ரோய் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ...

கோட்டாவின் கடவுச்சீட்டு

கோட்டாவின் கடவுச்சீட்டு ஆதாரத்தை வெளியிட்டார் நாமல்

அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயர் இடம்பெறவில்லை என, ...

யுவதி

பிரசார கூட்டத்துக்கு சென்ற யுவதிக்கு நேற்றிரவு நிகழ்ந்த கொடுமை

கோகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி, அவருடன் பயணித்த இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ...

சுதந்திரக்

சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் விசேட சம்மேளன கூட்டம் இன்று

‘அபி ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் ...

ஆர்ப்பாட்டம்

கோட்டாய ராஜபக்ஷவுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் யாழ். விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக ...

ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தரிசு நிலங்களை

முடிவை அறிவித்தது இ.தொ.கா; மொட்டுவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ...

ஜனாதிபதி தேர்தல்

குடியுரிமை வழக்கு விசாரணை நிறைவு; மாலை தீர்ப்பு அறிவிக்கப்படும்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாளர் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனு மீதான விசாரணை, நிறைவடைந்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய ...

கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனு விசாரணைக்கு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாளர் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனு மீதான விசாரணை இன்று (01) ஆரம்பமாகியுள்ளது. மேன்முறையீட்டு ...

கோட்டாபய ராஜபக்ஷ

கோட்டாபய இலங்கை பிரஜையல்ல என உத்தரவிடுமாறு கோரி மனுத்தாக்கல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாளர் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ...

கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம், ...

Page 1 of 3 1 2 3
Tamil Gossip

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist