Browsing Tag

வெலிக்கடை

16 posts
வெலிக்கடை சிறைச்சாலை
Read More

வெலிக்கடை சிறைச்சாலை கூரையில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி தற்போது எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். விளக்கமறியல்…
கம்பஹாவில் ஊரடங்கு
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேல் மாகாணத்தில் அமுலானது!

மேல் மாகாணத்தில் நேற்று(29) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை…
Read More

வெலிக்கடை விவகாரம்; பிரதான சந்தேக நபர் கைது

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மதிலுக்கு மேலால் பொதிகளை வீசிச் சென்ற பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடம் இருந்து…
வெலிக்கடை சிறைச்சாலை
Read More

வெலிக்கடை பெண் சிறைக்கைதிகள் மூவர் மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட மூன்று பெண் கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் வியாபாரம்…
வெலிக்கடை
Read More

சிறைக்கைதிகளை பார்வையிட தற்காலிகமாக அனுமதி மறுப்பு

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

அலைபேசிகளை அனுப்ப முயற்சி நால்வர் சிக்கினர்

பொரளை, மெகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் அலைபேசிகள் மற்றும் அலைபேசி உதிரி பாகங்களை அனுப்பவதற்கு முயற்சித்த நான்கு சந்தேக…
இந்திய மீனவர்கள்
Read More

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு பிணை

வெலிக்கடை பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில்…
ஹெரோய்ன்
Read More

சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட கொலைகளுடன் தொடர்புடைய மூவர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை மற்றும் கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளன்.…
சம்பிக்கவின், அனுருத்த பாதெனிய
Read More

வெலிக்கடை விவகாரம் – மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமை நியமிக்குமாறு கோரிக்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரிடம் சட்டமா…
gavel
Read More

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லாமஹேவா மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக…
Read More

வெலிக்கடையிலும் உண்ணாவிரதப் போராட்டம்

  தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்…
Read More

வெலிக்கடை மோதல் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

  வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரி ஒருவரின்…
கைது
Read More

சிறைக்கைதியின் மனைவிக்கு ‘ஸ்கெட்ச்’; ஐவர் சிக்கினர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட…