Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

விமானம்

அமெரிக்க கடற்படை விமானம் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

அமெரிக்காவில் அலபாமா என்ற இடத்தில் கடற்படையை சேந்த U.S. Navy T-6B Texan II என்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தினால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என...

கனடாவில் மின்சாரத்தில் இயங்கும் கடல் விமானம் வெள்ளோட்டம்

முழுவதும் மின்சாரத்தால் இயங்கும், நீரில் இறங்கும் ஆற்றல் கொண்ட வர்த்தக் கடல் விமானம் கனடாவில் வெள்ளோட்டம்‌‌ விடப்பட்டது. கனடா தலைநகர் வான்கூவரை சேர்ந்த ஹார்பர் ஏர் சீ பிளேன்ஸ் நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின்...

டயர் வெடித்து தரையிறங்கிய தனியார் விமானம் ; 183 பயணிகள் உயிர் தப்பினர்

விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்த நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதால் 189 பயணிகள் உயிர்பிழைத்துள்ளனர். டுபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி எஸ்.ஜி. 58 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை பயணித்தது. இடைநடுவில், அந்த...

இத்தாலியில் விமானம் – ஹெலி மோதி 7 பேர் பலி

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலியில் சென்றனர். விமானி மற்றும் மலையேற்ற பயிற்சியாளர் ஒருவர்...

இரண்டாம் உலகப்போர் விமானம் விபத்து: சுவிட்சர்லாந்தில் 20 பேர் பலி

இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. ஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52...

அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையில் இராட்சத விமானம்

அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையின் மேலடுக்கு வளிமண்டலம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே,...

ஓடுதளத்தில் விபத்துக்குள்ளான இலங்கை விமானம்

ஓடுதளத்தில் விபத்துக்குள்ளான இலங்கை விமானம் இலங்கை விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், ஓடுதளத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்ட ருடு 167 என்ற விமானமே...

ராணுவ வீரர்கள் பயணித்த விமானம் கோர விபத்து; 257 பேர் பலி

அல்ஜீரியாவில் ராணுவ வீரர்கள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடமேற்கு ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம்...

மடியில் அமர்ந்ததற்காக தந்தை – மகளை வெளியேற்றிய விமான ஊழியர்கள்

மடியில் அமர்ந்ததற்காக தந்தை மற்றும் மகளை விமானத்தில் இருந்து கீழே இறக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள மிட்வே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டா நகரை நோக்கி...

ரஷ்ய விமானம் விபத்து: 26 பயணிகள் 6 ஊழியர்கள் பலி

ரஷ்ய விமானமொன்று சிரியாவில் விபத்துக்குள்ளானதில் 26 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

66 பயணிகளுடன் நொறுங்கி விழுந்த விமானம்

ஈரானில் 66 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஈரானின் டெஹ்ரான் நகரில் இருந்து யாசுஜ் நகருக்கு உள்நாட்டு நேரப்படி இன்று...

பள்ளத்தில் பாய்ந்த விமானம் – 162 பயணிகள் உயிர் தப்பினர்

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை அன்று பிகாசஸ் விமான...

Must Read