Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வவுனியா

‘புராதன வழிபாட்டு இடங்களில் வழிபாடுகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’

இலங்கையில் இந்துக்களின் புராதன வழிபாட்டு இடங்களில் பூசை வழிபாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் அ. மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா...

கம்பஹாவாசிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியா – பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி, கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில்...

வவுனியா விபத்தில் இருவர் காயம்

வவுனியா - மன்னார் வீதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். வவுனியா நகரில் இருந்து குருமன்காடு பகுதி நோக்கி சென்ற...

குளத்தைக் கூறுபோட்டு விற்க வேண்டாமென சுவரொட்டிகள்

வவுனியா – குளத்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மய்யத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வவுனியாவின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “வவுனியா குளத்துக்கான மக்கள் செயலணி” என்று உரிமைக் கோரப்பட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியில்,...

‘நிரம்பல் நிலையால் பரம்பலில் சிக்கல்’

வடக்கு மாகாணத்தில், ஆசிரியர் நியமனங்கள் நிரம்பல் நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்த மாகாண  கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன்,  நிரம்பல் நிலை, 98 சதவீதமாக இருக்கும் நிலையில், பரம்பல் நிலையே தற்போது பிரச்சினையாக இருப்பதாகவும்...

‘வவுனியா சாலையினர் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைக்கவில்லை’

வவுனியாவில், இணைந்த நேர அட்டவணைக்கமைய, போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு, இலங்கைப் போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லையென, வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.கே.ராஜேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...

மாற்று வீதியை மூடியதால் பதற்ற நிலை

வவுனியாவில், இன்று செவ்வாய்க்கிழமை (22), பாடசாலைக்குச் செல்லும் மாற்றுவழி மூடப்பட்டமையால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பாடசாலைக்கு பிள்ளைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், மாணவர்களை...

ஈரப்பெரியகுளம் விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகம பகுதியில் இன்று ( செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்ந லொறி எதிரேவருகைதந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில்...

வவுனியாவில் முதியவர் மரணம்; மூவர் கைது

வவுனியா- கனகராயன்குளம் பகுதியில் முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம், கடந்த 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது. குறித்த...

வவுனியா மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இருவருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடுகள் மற்றும் மோட்டர்களை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். அந்தவகையில் சமயபுரம் பகுதியில் நெல் அரைக்கும் ஆலை...

வவுனியாவில் 120 பேரின் தனிமைப்படுத்தல் நிறைவு

கட்டார் மற்றும் டுபாயலிருந்து இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பொரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 120 பேர் இன்று (17) விடுவிக்கப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில்,...

வவுனியாவில் கொள்கலன் லொறி தடம்புரண்டு விபத்து

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கொள்கலன் லொறி ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியதில் அதன் சாரதிகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற குறித்த கொள்கலன் லொறி கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது,...

வவுனியா விபத்தில் மூவர் காயம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் இரவு 9.00 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் பலி  இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில்...

Must Read