இலங்கைக்கு வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை இன்று (28) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு இலங்கைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இரவு 7.35 மணியளவில், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க,...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று (27) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகிறார்.
ஜனாதிபதியுடன், மைக் பொம்பியோ உயர்மட்ட கலந்துரையாடலை நடத்துவார்.
இந்தியாவில் நேற்று உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்திய பின்னர், இன்று இலங்கை...
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியா,...
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, இணைந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தேசிய...
வடகொரியா தொடர்ந்தும அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...