பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூகொடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி டி.ஆர் ஹெட்டியாராச்சி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல்...