தனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது.
இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட மற்றும் அரசாங்க சேவைகளை...