புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆசிரியர் ஒருவருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது அம்மாவட்டத்தின் மகிளா நீதிமன்றம்.
அதேபோல அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை முடித்து கொலை செய்து நுரையீரலை வெட்டி எடுத்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர்...
ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அருகே கப்பக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி...
டெல்லியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அசோக் விஹார் காவல் நிலைய எல்லையில் நேற்று 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்...
சென்னை: சினிமாவில் நடித்த பாலியல் வன்கொடுமை காட்சி, ஆபாச இணையதளங்களில் வெளியானதால் நடிகை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மலையாளத்தில், சில படங்களில் நடித்துள்ளார் சோனா ஆபிரகாம். கொச்சியை சேர்ந்தவர் இவர்.
சில வருடங்களுக்கு முன், இவர் நடித்த...
மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக, அதிகாரி ஒருவர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை அவர்....
கர்நாடகாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவிலுள்ள கல்புர்கி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை சிறுமி ஒருவர் பாலியல் வன்கொமை செய்து...
’என் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்களை உயிரோடு எரித்துக்கொல்ல வேண்டும்’ என்று பிரியங்காவின் தாய் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கால்நடை மருத்துவரான இவர்,...
இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை, கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையத்தின் இயக்குநர் டாக்டர் ரத்தின ரூபா ராபின்சன் தெரிவித்தார்.
ஆண்டுதோறும்...
நாகை சிறுமி இறப்பு தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(30 ) என்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியை சேர்ந்த மாணவி, அப்பகுதியில்...
சேலம் அருகே மனைவியின், தங்கையை கடத்திச்சென்று, கணவரே பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை அடுத்த குருவாளியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி, கலா...
கடந்த வருடம் இந்தியாவை உலுக்கிய மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது #MeToo இயக்கம். வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சமூக வலைதளத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதனால்...
திருவண்ணாமலையில் காப்பகம் ஒன்றில் சிறுமிகளை அந்த காப்பகத்தின் நிர்வாகியே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் ரமணா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக அருணை குழந்தைகள் விடுதி செயல்பட்டு வந்தது. இதில்...