Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

நாடாளுமன்றம்

புத்தாண்டில் முதல்முறையாக இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்

மலர்ந்துள்ள புத்தாண்டில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று(05) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய இன்றைய அமர்வு...

தாய்வான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்

அமெரிக்காவுடன் தாய்வான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வேன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து கடந்த...

இரு மணிநேர அமர்வுக்காக கூடியது நாடாளுமன்றம்

இரு மணிநேர அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடியுள்ளது. கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக இந்த வாரம் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றம் மூடப்படுகின்றது

நாடாளுமன்றம் இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரண்டு நாட்களில் மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால்,...

சுகாதார வழிகாட்டல்களை அனுசரித்து நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை முறையாக அனுசரித்து நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். நிதி திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம்...

நாடாளுமன்றம் இன்று காலை கூடியது

நாடாளுமன்றம் இன்று (21) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வேலையற்ற...

நாடாளுமன்றம் இன்று காலை கூடவுள்ளது

நாடாளுமன்றம் இன்று (21) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது ஜனாதிபதியினால் நேற்று (20) முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி...

மனோ கணேசனுக்காக அறிக்கை வெளியிட்ட சிறீதரன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி....

மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல்

மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க...

இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைப்பு; ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல்

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி...

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டால் 68 பேருக்கு இல்லாமல் போகும்?

நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும் என, தெரிவிக்கப்படுகின்றது. 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய...

மக்களின் கோரிக்கைக்கு அமைய அன்ன சின்னத்திலேயே போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜனபலவேகய கூட்டணியின் அன்ன சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச தலைமையிலான குறித்த கூட்டணியின்...

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படலாம்

பெரும்பாலும் இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை வருடத்தை கடந்துள்ள நிலையில், அதனை...

Must Read