Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

தொற்றாளர்

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 294 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை கொத்தனியின் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல்...

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர் விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 439 பேர் நேற்று (19) அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பேலியகொட கொத்தணி யுடன் நெருங்கிப்பழகிய 437பேரும் தனிமைப்படுத்தலில் இருந்த இந்திய மாலுமிகள்2 பேரும் இவ்வாறு...

இறுதியாக பதிவான தொற்றாளர் தொடர்பான தகவல்

இலங்கையில் இதுவரையில் 10,662 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (31) புதிதாக 239 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா...

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதகையடுத்து, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில்...

இறுதியாக பதிவான தொற்றாளர் விவரம்

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது. நேற்று (26) மேலும் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 499 பேர் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை...

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 263 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. திவுலுபிட்டடிய மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியை சேர்ந்த 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

தொற்றாளர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5038 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை...

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3379 ஆக காணப்படுகின்றது. ஓமானிலிருந்து வருகை தந்த மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதி...

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3363 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு...

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,360ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 139 பேர்...

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 809 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 2296 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக...

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 07 பேர் இன்று(26) மாலை 07 மணிவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2777 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 2106...

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நேற்று (14) இரவு 09.30 மணிவரையான காலப்பகுதியில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2665ஆக உயர்வடைந்துள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில்...

Must Read