முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 927 பேர் இன்று (29) தங்களது வீடு திரும்பவுள்ளனர்.
சுமார் 12 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இவர்கள் வீடு திரும்புகின்றனர்.
முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை, 58,697...