Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

தனிமைப்படுத்தல்

சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நீக்கம்

மேல்மாகாணத்தின் சில இடங்கள் இன்று(23) காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் வனாத்தமுல்லை கிராம சேவகர் பிரிவைத் தவிர்ந்த பொரளை பகுதி, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, வாக்கந்தையைத் தவிர்ந்த...

கேப்பாப்புலவில் 136 பேருக்கு தனிமைப்படுத்தல் நிறைவு

கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 220 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 136 பேர் அவர்களின் வீடுகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுப்பிவைக்கப்பட்டனர். தென் பகுதியைச் சேர்ந்த இவர்களுக்கான...

ஊரடங்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக...

தனிமைப்படுத்தல் நிலையமாக மாறிய வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியை மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (11) முதல் விடுமுறை விடுவிக்கப்பட்டு, அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அந்தந்த...

வவுனியாவில் 120 பேரின் தனிமைப்படுத்தல் நிறைவு

கட்டார் மற்றும் டுபாயலிருந்து இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பொரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 120 பேர் இன்று (17) விடுவிக்கப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில்,...

இதுவரை 25,074 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்

இதுவரை, 25,074 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதுடன், மேலும் 5,222 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 257 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்று(22) வெளியேறவுள்ளனர். இதேவேளை, கடந்த...

தனிமைப்படுத்தல் முகாமில் 2 பெண்கள் வன்புணர்வு

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்து வந்த ஜெய் சங்கர் என்பவர், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அங்குள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தனிமை முகாமில் இருக்கும்...

30 பொலிஸாரை தனிமைப்படுத்த நடவடிக்கை

முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு...

வன்னி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 180 பேர் வெளியேறினர்

இலங்கை விமானப்படையின் வன்னி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட 180 பேர் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு இன்று (15) திரும்பியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக்...

Must Read