ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா

  • இலங்கை
    Photo of இலஞ்ச ஒழிப்பு விடயத்தில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

    இலஞ்ச ஒழிப்பு விடயத்தில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

    ஊழல் ஒழிப்பு விடயத்தில் நாட்டு மக்களில் நூற்றுக்கு 47 சதவீதமானவர்களே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது. சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தின் மீது நூற்றுக்கு 73 சதவீதமானவர்களும் பொலிஸார் மீது நூற்றுக்கு 57 சதவீதமானவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதுடன், தேவைகளை விரைவாக நிறைவேற்றுவதற்காக இலஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்ற…

    Read More »
Back to top button
x
Close
Close