சிங்கப்பூரில் மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளதாக, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றுக் காலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 280ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் 7 பேர்...