ஏப்ரல் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சஹ்ரான் ஹசீமின் மனைவி இன்று ( 22) முற்பகல் அழைத்து வரப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க,...
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்திய சஹ்ரானின் நான்கு வயதான புதல்வியை, சஹ்ரானின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு, குற்றப்புலனாய்வுப்...