Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

சசிகலா

23 மணி நேர பயணத்திற்கு பின்னர் சென்னை வந்தடைந்தார் சசிகலா

பெங்களூரில் இருந்து நேற்று புறப்பட்ட சசிகலா, இன்று காலை சென்னையை வந்தடைந்தார். 23 மணி நேர பயணத்திற்கு பின்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம் வந்தடைந்தார். சொத்து குவிப்பு...

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால் விடுதலை செய்யப்பட்ட சசிகலா, முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக பெற்று சிகிச்சை பெற்று வந்த...

சிறையில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் விட்ட சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான நேற்று (டிசம்பர் 5) சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக...

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு...

சசிகலாவுக்கு பச்சைக் கொடி காட்டிய பாஜக

சசிகலாவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு முக்கியத் திருப்பமாக சசிகலாவை விடுதலை செய்வதற்கு பாஜக சம்மதித்துவிட்டது. டெல்லியில் இருந்து கிடைத்த இந்த பச்சைக் கொடியால் உற்சாகமான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கட்ட...

முன்கூட்டியே சசிகலாவை விடுதலை செய்ய எதிர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய...

ஜெயலலிதா மரணம்: சசிகலாவிடம் விசாரணை இல்லை

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ...

சசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தண்டனை பெறும் முன் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக 4 வழக்குகள் பதிவு...

மீண்டும் பரோலில் வருகிறார் சசிகலா?

பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலா 2வது முறையாக மீண்டும் பரோலில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்...

பரோல் முடியும் முன்பே சசிகலா சிறைக்கு சென்றார்

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20ஆம் திகதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு...

நீதிமன்ற தடையை மீறி சசிகலா இரண்டாவது திருமணம்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், அவரது முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகனுக்கும் சில நாள்களுக்கு முன்பு விவாகரத்து அளிக்கப்பட்டது. அதையடுத்து, சசிகலா புஷ்பா ஓரியன்டல் பல்கலைக்கழகத் துணைவேந்தரான...

சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்?

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல் கிடைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் (வயது 74) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது...

Must Read

x