நேற்றைய தினம் கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மூடப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையம் இன்று (21) காலை...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கொழும்பு- கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சேவை பெறுபவர்கள் புறக்கோட்டை மற்றும் கொம்பனிதெரு பொலிஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு...