Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கொரோனா

இரண்டு முறை தடுப்பூசி போடுவதற்கு இடையே கால இடைவெளியைக் குறைக்கவேண்டும்

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இரண்டு முறை தடுப்பூசி போடுவதற்கு இடையே, கால வரம்பைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஐரோப்பா முழுவதும், தடுப்பூசி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவும் வேளையில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் கொரோனாவின் 2-வது கட்ட அலையின் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,87,36,967 பேருக்கு...

கொரோனாவுக்கு பயந்து 3 மாதமாக விமான நிலையத்தில் பதுங்கிய நபர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சிகாகோ நகரில் உள்ள விமான நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கடந்த 3 மாதமாக பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அவர் தற்போது தடை செய்யப்பட்ட பகுதியில் தங்கி இருந்ததற்காக...

ஒருவருக்கு கூட கொரோனா தொற்றாத 10 நாடுகள்

உலகம் முழுவதும் இதுவரை 95 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்றியுள்ள நிலையில், தன் நாட்டு மக்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்றாத 10 நாடுகள் உள்ளன என்னும் ஆச்சரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெரும்பாலும்...

கொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிற சில நோயாளிகள், திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விடுவதையும், அதனால் அவர்கள் உயிரிழக்க நேரிடுவதையும் பார்க்க முடிகிறது. இனி இந்த ஆபத்தான நிலையை தவிர்த்து...

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய...

பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் பிசிஆர் முடிவுகள் வெளியானது

கடந்த புதன்கிழமை (13) பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

கொரோனா வைரஸின் ஆரம்பத்தை ஆராய வூஹான் நகருக்குச் செல்லும் நிபுணர்கள்

உலகச் சுகாதார நிறுவனத்தின் அனைத்துலக நிபுணர் குழு, இன்று சீனாவின் வூஹான் (Wuhan)நகருக்குச் சென்று சேரவிருக்கிறது. COVID-19 நோய் எங்கிருந்து, எவ்வாறு தொடங்கியது என்பதையும், அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு தொற்றியது என்பதையும் குறித்து,...

நாட்டில் கொரோனா தொற்றால் இறுதியாக உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரம்

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடையவரும் கொழும்பு-10 பகுதியைச்...

கொரோனா வைரஸ் உங்க இதயம் நுரையீரல் உட்பட ஆறு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதிக்குமாம்!

ஏறக்குறைய 10 மாதங்கள் கடந்துவிட்டன, கொவிட்-19 தொடர்ந்து எண்ணற்ற வழிகளில் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைப்பதில் இருந்து, நமது உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துவது...

கொரோனாவுக்கு பயந்து தனித்தீவில் குடியேறிய இளம் தம்பதி!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் கொரோனா குறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் கொரோனாவிற்கு பயந்த ஒரு இளம்...

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பரிசு தொகையா? இப்படியும் ஒரு விசித்திரம்!

கொரோனா நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் குழந்தை பிறப்பு அதிகரித்து இருக்கிறது. அதேபோல காண்டம் விற்பனையும் சூடு பிடித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு மாறாக தென் கொரியாவில் மட்டும் உலகிலேயே...

காதலிக்கு கொரோனா… புது சிக்கலில் உலகின் பெரிய பணக்காரர்!

Spacex மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக மாறி இருக்கிறார். இத்தகவலை கடந்த வாரம் முதல் அமெரிக்க ஊடகங்கள் ஒளிபரப்பி...

Must Read