Tag: கொரோனா

கொரோனா

‘கொரோனா என்பது, ‘அம்மை’ போன்றதே’

'கொரோனா என்பது, கோடையில் வரும் அம்மை நோய் போன்றது தான்; யாரும் அச்சம் அடைய வேண்டாம். முதலில், டாக்டர்கள் இதை நன்கு புரிந்து, மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ...

ஒரு மாதமாக சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் இல்லை

ஒரு மாதமாக சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் இல்லை

கடந்த ஒரு மாதமாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை. கடந்தாண்டு சீனாவின் வூஹானில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் ...

கர்ப்பிணிப்

31 கர்ப்பிணிப் பெண்களுக்கு சென்னையில் கொரோனா

சென்னையை சேர்ந்த, 31 கர்ப்பிணிப் பெண்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவர்களில் 22 பேருக்கு, அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தைகள் பிறந்து, அக்குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. ...

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிக்கப்பட்டதாக சீன நிறுவனம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர ...

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டோம்: இத்தாலி

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ...

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதா?

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு ஜெர்மன் நிறுவனம் கொரோனாவுக்கு தற்காலிக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் உலக ...

கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று (30) ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 161 பேரில் சென்னையில் ...

கொரோனா,ஒலிம்பிக் Olympic competition canceled if Corona continues

கொரோனா தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டி ரத்து?

கொரோனா வைரஸ் தொற்றை 2021ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார். ...

அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை

அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா ...

இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா: 543 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா: 543 பேர் உயிரிழப்பு

டெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 543 ஆக உயர்ந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட ...

கொரோனா

இங்கிலாந்தில் 3ல் 1 பங்கு சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா

கொரோனாவால் இங்கிலாந்தும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 94,000 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 12,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்களன்று இங்கிலாந்து அரசு அங்கு ...

கொரோனா வைரசால்

கொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு

கொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரித்துள்ளது. 331 பேர் உயிரிழந்துள்ளனர். ...

கொரோனா வைரஸ்

கூகுளும் – ஆப்பிளும் முதல் முறையாக இணைந்தனர் எதற்காக தெரியுமா?

கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், போட்டியாளர்களான கூகுளும் - ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள ...

Page 1 of 2 1 2
Tamil Gossip
தேசிய தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையம்

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள்; கால அவகாசம் நிறைவு

தேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் தத்தமது தேசியப் பட்டியல்களுக்காக உறுப்பினர்களை பிரேரிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ​நேற்றுடன் (14) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...

செங்கோட்டையில்

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி !

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பல இடங்களில் வழக்கமான நடைமுறைகள்...

ஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.எஸ்.சித்ரா

எஸ்.பி.பி. மீண்டு வருவார் – சித்ரா ட்வீட்

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்றிரவு முதல்...

உனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் !

உனக்காக காத்திருக்கிறேன் – இளையராஜா உருக்கம் !

பாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்....

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist