போதைப்பொருள் விற்பனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்குவற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1997 மற்றும் 1917 ஆகிய இலங்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி இது தொடர்பில் அறிவிக்க முடியும் என,...
400 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன், இரண்டு சந்தேகநபர்கள் இன்று(08) காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றின் கஞ்சா கொண்டுசெல்லப்படுவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது,...