Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

எச்சரிக்கை

வதந்திகளை பரப்புவோருக்கு ஹட்டன் பொலிஸார் எச்சரிக்கை

ஹட்டன் நகரம் முடக்கப்படபோவதாக பரவும் வதந்திகள் போலியானவை என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஹட்டன் நகரம் முடக்கப்படபோவதாக வதந்தி பரவியது. இது தொடர்பில் வினவியபோதே...

அமெரிக்காவில் கட்டுப்பாடு தளர்வால் பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை...

பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா...

சில மாகாணங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணி முதல் நாளை (19) அதிகாலை 1.30 மணி வரையான 12 மணி...

48 மணித்தியாலங்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

அடுத்து வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் இடியுடன் கூடிய மழை காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து...

அமெரிக்க குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறைகளைக் கருத்தில் கொண்டே,இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் சமூக...

“ஜனாதிபதி, பிரமருக்கு மஹிந்த சிவப்பு எச்சரிக்கை”

“தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை” அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு இந்து கல்லூரியில்...

Must Read