Tue, Jan26, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

உயிரிழப்பு

தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனிடையே தடுப்பூசியை தடைசெய்ய சொல்லி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 55 வயதான...

கால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார் !

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டீகோ மாரடோனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபது வயதான மாரடோனா அவரது வீட்டில் இருந்த போது உயிரிழந்தார். அர்ஜென்டினா அணிக்காக கடந்த 1986...

கொவிட்-19 உயிரிழப்பு 61 ஆக உயர்வு; விவரம் இதோ!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. இன்று (16) புதிதாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பை சேர்ந்த இரண்டு பேரும், மொரட்டுவை பகுதியில் ஒருவருமே...

உலக அளவில் கொரோனாவுக்கு 1,148,698 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.48 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,148,698 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 42,462,925 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,417,499 பேர்...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு; அதிகாலையில் சோகம்!

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்த ரயிலில் மோதி இன்று காலை நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார், சௌத்பார் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கொழும்பில்...

பிரபல இளம் நடிகை மரணம்.. இறப்பதற்கு முன் உருக்கமான பதிவு

பிரபல இந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்‌ஷி திடீரென மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எம்டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த சில...

12 கிராமங்களை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தலுக்கு

பொலனறுவை - லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலனறுவை, மாவட்ட நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் ஜயந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார். பொலனறுவை - லங்காபுர -...

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 20 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களில் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்த பேருவளை...

கொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு

கொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரித்துள்ளது. 331 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில்...

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 07 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400ஐ அண்மித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் 3,261, ஸ்பெயினில் 1,756, அமெரிக்காவில் 416, ஈரானில்...

சத்தீஸ்கர் மோதல் : 6 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர், மோஹித் கார்க் கூறுகையில், “இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை...

ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தலவாக்கலை ஒலிரூட் பகுதியை...

விபத்தில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு

  மொனராகலை, வெல்லவாய பிரதான வீதி, கும்புக்கன சந்திப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 10.45 மணியளவில் லொறி ஒன்று பஸ் ஒன்றை முந்திச்...

Must Read