Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

உதய கம்மன்பில

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை ஆராய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் அறிக்கையினை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைகளில் காணப்படும் விடயங்களையும் சிபாரிசுகளையும் ஆழமாக ஆராய்ந்து அது தொடர்பில்...

அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்கள் நியமனம்

அமைச்சரவை பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல்ல , அமைச்சரவையின் இணை பேச்சாளர்களாக ரமேஷ் பத்திரண மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை...

எச்சரிக்கை விடுக்கும் உதய கம்மன்பில

சர்வதேச தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்த அட்மிரல் வசந்த கரண்னாகொடவை கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

“பச்சை அறிக்கை”யை ஏற்முடியாது – கம்மன்பில

கடந்த வருடம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில், சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்டு அறிக்கையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்ப்பானது என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன்,...

அரசியலமைப்பு சபை தொடர்பில் நாளை மறுநாள் விவாதம்

அரசியலமைப்பு சபை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேணையொன்று எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்...

கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்கவில்லை: உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ”புதிய அரசியலமைப்பு வரைவு இன்னமும் உருவாக்கப்படவில்லை...

வெளிநாடு செல்ல உதய கம்மன்பிலவுக்கு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி அவுஸ்திரேலிய பிரஜையிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு...

ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நளைய தினம் இடம்பெறவுள்ள 'மக்கள் பலம் கொழும்புக்கு' என்ற ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு...

‘ஐரோப்பிய நாடுகளின் குப்பைகளும் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் அபாயம் ‘

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக, சிங்கப்பூரின் குப்பைகள் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளின் குப்பைகளும் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில், இன்று...

ஜே.வி.பி பிரேரணை முரண்பாடு குறித்து மக்களுக்கு விளக்கம்

ஜே.வி.பியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

Must Read

x