Be courageous, hope for the best: PM Modi to Isro scientists : விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் வராத நிலையில் உங்களுடன் நான் இருக்கிறேன் முன்னேறிச் செல்லுங்கள் என...
சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22ஆம் திகதி சந்திராயன் - 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது.
3,485 கிலோகிராம் எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு...