Tag: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

ஜீவன் தொண்டமான் குழு – இந்தியத் தூதுவர் சந்திப்பு

ஜீவன் தொண்டமான் குழு – இந்தியத் தூதுவர் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ...

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் ...

ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தரிசு நிலங்களை

முடிவை அறிவித்தது இ.தொ.கா; மொட்டுவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினம்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மலையகத்தின் மூத்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி எஸ்.தொண்டமானின் 106ஆவது ஜனன தினம் இன்றாகும். இதையொட்டி, இலங்கை தொழிலாளர் ...

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

அறிவிக்காமல் தொழிலாளர்களின் சந்தா கட்டணத்தை அதிகரித்த இ.தொ.கா

பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் தொழிற்சங்கங்கள் அறிவிடும் சந்தா கட்டணம் எவ்வித முன்னறிவிப்புகளுமின்றி அதிகரிப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரசில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களிடம் இம்மாதச் ...

இ.தொ.கா, பொகவந்தலாவை , லெட்சுமி தோட்ட மேல்பிரிவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஆர்ப்பாட்டம் , நோர்வூட் பிரதேசசபை

இ.தொ.கா பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக லெட்சுமி தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவை , லெட்சுமி தோட்ட மேல்பிரிவு மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். லெட்சுமி மேல்பிரிவு தோட்டத்தில் இன்று காலை இந்த ...

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

எதிர்ப்புக்கு மத்தியில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை தருமாறு வலியுறுத்தி, கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் 700 ரூபாய் அடிப்படை சம்பளமாக ...

பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் பதவிப்பிரமாணம்

பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் பதவிப்பிரமாணம்

மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் பி.பீ. திசாநாயக்க முன்னிலையில் இன்று அவர் பதவிப்பிரமாணம் ...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ...

தொண்டமான்

பதவியை துறந்தார் முத்து, தலைவரானார் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் பதவியில் இருந்து முத்து சிவலிங்கம் விலகியுள்ளதாகவும் கட்சியின் தலைவர் பதவியையும் பொதுச்செயலாளராக ஆறுமகன் தொண்டமான் செயல்படுவரென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை தொழில்நுட்ப கேட்போர் ...

இ.தொ.கா

சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு வழங்கிய ஒத்துழைப்பே இப்போது தேவை

“உள்ளுராட்சிசபை தேர்தலில் அனைவரினதும் ஒத்துழைப்போடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிபெறும்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமகன் தொண்டமான் தெரிவித்தார். ஹட்டன் டி.கே.டபிள்யு கலாசார மண்டபத்தில் ...

Tamil Gossip

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist