Thu, Jan21, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இத்தாலி

2,000 வருடங்களுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற இருவரது சடலங்கள் கண்டுபிடிப்பு

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய...

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டோம்: இத்தாலி

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “இம்மருந்து உடலில்...

வேகமாக இயல்பு நிலையை நோக்கி நகரும் இத்தாலி

இத்தாலியில் தற்போது, 2.11 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 28,884 பேர் உயிழந்துள்ளனர். கடந்த இரு வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின்...

இத்தாலியில் கொரோனாவுக்கு 125 டாக்டர்கள் பலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களில், 125 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு கொரோனா தாக்கி, 23,227 பேர் பலியாகியுள்ளனர். 1,75,925 பேர் கொரோனாவால்...

ஒரே நாளில் இத்தாலியில் 793 பேர் பலி

இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி 793 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா விவகாரத்தில் ஒரே நாளில் பதிவான ஆக கூடிய மரண எண்ணிக்கை இதுவாகும். இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள...

மேலும் சில காலம் இத்தாலியை முடக்க தீர்மானம்

மேலும் சில காலம் நாட்டை முடக்க இத்தாலியப் பிரதமர் ஜியுசெப்பே கான்ட்டே திட்டமிட்டுள்ளார். இத்தாலியில் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரழந்தவர்கள் எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தகவல் வெளியானது. இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அடுத்த மாதம்...

இத்தாலியில் மேலும் 368 பேர் கிருமித்தொற்றுக்குப் பலி

இத்தாலியில், கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 368 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,809க்கு உயர்ந்துள்ளது. கிருமித்தொற்றுக் காரணமாக வத்திகன் நகர் ஈஸ்டர் கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டது. அந்தக் கொண்டாட்டங்கள்...

நாட்டை வந்தடைந்த 450 பேர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள இலங்கை பயணிகள் 450 பேர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அழைத்துச்செலப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலன்னறுவை கந்தக்காடு மற்றும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக விமான...

இன்றிலிருந்து முடக்கப்படுகின்றது இத்தாலி

இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. COVID-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இத்தாலியப் பிரதமர் குஸ்ப்பே கொன்டெ அதுகுறித்து சில மணி நேரத்திற்கு முன்னர் அறிவித்தார். பணிக்காவும் அவசர காரணங்களுக்காவும் மட்டும்...

கொரோனாவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்கு காரணமாக இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,883 இல் இருந்து...

F3 கார் பந்தயத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்… அடடே அந்த வீரருக்கு என்ன ஆச்சு!

இத்தாலியில் நடந்த பார்முலா 3 எனப்படும் F3 கார் பந்தயத்தின் போது, கொடூரமான விபத்தில் சிக்கிய பந்தய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். F3 பந்தயப் போட்டிகள் மோன்ஸா நகரில் நடந்து வருகின்றன. இதில்...

915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

அரசாங்கம், வெளிநாட்டு பிரஜைகள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை...

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவோ நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆற்றுக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விபத்து நேரிட்டதில் வாகனங்களும் சிக்கியுள்ளது. தற்போது, விபத்து நேரிட்ட இடத்தில்...

Must Read