Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ஆசிய கிண்ணம்

ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய, ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட்...

இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஹொங்கொங் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ண ஒருநாள்...

ஆசிய கிண்ண தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம்

ஐந்து தடவைகள் ஆசிய கிண்ண தொடரை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி, இந்தமுறை தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடனேயே தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. பங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற முதலாவது போட்டியில் 137 ஓட்டங்களால் இலங்கை...

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 117 என்ற இலகுவான வெற்றியிலக்கை எளிதாக கடந்தது. 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியான பாகிஸ்தான்...

ஆசிய கிண்ணம் – ஹொங்கொங் துடுப்பாட்டம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹொங்கொங் முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று...

மலிங்கவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் பங்களாதேஷ்

ஆசிய கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நாணயசுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி மலிங்கவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகிறது. 14ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில்...

ஆசிய கிண்ணம் ஒரு அறிமுகம்

14ஆவது ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. 6 நாடுகள் பங்குபற்றும் இந்த போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ளது. 'ஏ' பிரிவில் இந்தியா,...

ஆசிய கிண்ணம்: நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராட்சியத்தில்...

Must Read