Tag: ஆகஸ்ட் 08

கோழிக்கோடு

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த தமிழர்களின் விவரங்கள்

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து ...

கேரளாவில் நிலச்சரிவு

கேரளாவில் நிலச்சரிவு; 50 தொழிலாளர்களின் கதி என்ன?

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 80 பேர், மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான நிலையில், 50 பேர் வரை பலியாகி ...

காலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில ...

மஹிந்த ராஜபக்ஷ

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப்பிரமாணம்

ஒன்பதாவது நாடாளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை (09) முற்பகல் 9.00 மணிக்கு ...

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

வலுவான அரசாங்கத்தை உருவாக்க மொட்டு தயார்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான அரசாங்கத்தை உருவாக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நடைபெற்ற ...

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

மொட்டுக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் விவரம்

2020 பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு ...

இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 08.08.2020 – கனவு நனவாகும் நாள்!

இன்றைய ராசிபலன் 08.08.2020 மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் ...

Tamil Gossip

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist