Thu, Jan21, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் Capitol கட்டடத்திற்கு அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடியபோது ஆர்ப்பாட்டம்...

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சபை வாக்குகளை பைடன்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்கு

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாசா விண்வெளி வீரரான கேட் ரூபின்ஸ் விண்வெளியில் இருந்த படியே தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். விண்வெளி ஆய்வு பணிக்காக கடந்த அக்டோபர் மாதம் விண்வெளிக்கு சென்ற...

அமெரிக்க ஜனாதிபதி யார்? வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது!

அமெரிக்காவில் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணி நேரம் முடிந்த பின்னாலும், ‘யார் ஜனாதிபதி ?’ என்ற கேள்விக்கு இன்னமும் விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க மக்கள். தேர்தல் இரவு எனப்படும் நவம்பர்...

வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதிகள் படத்தை இடம் மாற்றியுள்ள ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், பில் கிளிண்டன் (Bill Clinton), ஜோர்ஜ் புஷ் (George W Bush) ஆகிய முன்னாள் ஜனாதிபதிகளில் படங்களை வெள்ளை மாளிகையில் இடம் மாற்றியுள்ளது. அந்தப் படங்கள் வழக்கமாக...

முதன் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதன் முதலாக மாஸ்க் அணிந்து ஜூலை 11 ஆம் திகதி பொதுவெளியில் தோன்றினார். இந்தப் புகைப்படம் உலக ஊடகங்கனில் இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று...

கொரோனாவுக்கு மத்தியில் ஈரானை கடுமையாக எச்சரித்த டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு!

"ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை ஈரான் தாக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அப்படி நடந்தால் ஈரான் அதற்கு கடுமையான விலையை கொடுக்க நேரிடும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை...

அவர் இங்க வருவதால் எந்த பலனும் இல்லை… பாஜக நிராரிப்பு… அப்செட்டில் ஓபிஎஸ் தரப்பு!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அவருடன் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னரும் வந்திருந்தனர். அகமதாபாத் மற்றும் டெல்லியில்...

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் நடத்தப்பட்ட வருடாந்தரப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ட்ரம்ப் வெற்றிபெற்று இன்னும் நான்காண்டுகளுக்கு பதவியில் நிலைப்பதை நினைத்துப்...

ஈரான் மீது புதிய தடைகள் அறிவிக்கப்படும்: ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்குத் தண்டனையாக புதிய தடைகளை விதிப்பதன் மூலம் நெருக்கடி அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்தவாறு உரையாற்றிய அவர், ஈரான்மீது ஏற்கெனவே உள்ள கடுமையான பொருளியல் தடைகளுக்கு மேல் புதிய...

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை...

ஜப்பானின் புதிய பேரரசரைச் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பிற்கு டோக்கியோவிலுள்ள ஜப்பானியப் பேரரசரின் அரண்மனையில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு 4 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், புதிய பேரரசர் நருஹிட்டோவைச் (Naruhito) சந்திக்கும் முதல்...

“உறுதிமொழியைக் காப்பாற்றுவார்” – வடகொரியத் தலைவர் மீது அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். அண்மையில் பியோங்யாங்கில் அணுவாயுத சோதனைகளும் அணுசக்தி தொடர்பான பேச்சுக்களும் நடந்திருந்தாலும் அதனைத் தாம் பெரிதுபடுத்தவில்லை என்று டுவிட்டரில்...

Must Read