அனர்த்த முகாமைத்துவ அமைச்சர மஹிந்த அமரவீர

 • அமைச்சரவையில் மாற்றம் – வசந்த சேனாநாயக்கவுக்கு ராஜாங்க அமைச்சு

  புதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி. ஹெரிசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க வௌிவிவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  Read More »
 • அரசியல்
  Photo of அனர்த்த நட்டஈடு தொடர்பில் அமைச்சரவையில் வாக்குவாதம்

  அனர்த்த நட்டஈடு தொடர்பில் அமைச்சரவையில் வாக்குவாதம்

  அனர்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அனர்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பது தமது அமைச்சுக்கு உட்பட்ட விடயம் என்று அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். [penci_related_posts taxonomies=”undefined” title=”” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”grid” align=”none” displayby=”recent_posts” orderby=”random”] இருந்தும், அதில் தலையிட்டுள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதேச…

  Read More »
Back to top button
x
Close
Close