Tag: அக்கரப்பத்தனை

வெளிநாட்டு சிகரெட்களுடன் டயகமவில் இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்களுடன் டயகமவில் இருவர் கைது

அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட்டுக்களை வைத்திருந்த இருவரை டயகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்து கடைகளுக்கு ...

குளவிக்கொட்டு

அக்கரப்பத்தனையில் குளவிக்கொட்டுக்கு 35 தொழிலாளர் இலக்கு

அக்கரப்பத்தனையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 35 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரபத்தனை, ஊட்டுவளி பிளேமோர் பிரிவில், தேயிலை மலை இலக்கம் 8, மலை இலக்கம் 3 ஆகியவற்றில் ...

குளவி கொட்டு

குளவிக்கொட்டால் அக்கரப்பத்தனையில் 9 பேர் பாதிப்பு

அக்கரப்பத்தனை, ஹூட்வில் தோட்டத்தை சேர்ந்த 9 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகிய நிலையில், மன்றாசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (01) காலை 8 மணியளவில் தொழிலுக்கு முன்னரான ...

அக்கரப்பத்தனை எல்பியன்

அக்கரப்பத்தனை எல்பியன் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை

அக்கரப்பத்தனை எல்பியன் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளநீர் விவசாய பிரதேசங்களுக்குள் உட்புகுவதாகவும் ஆற்றுக்கு அண்மித்த வீடுகள் மற்றும் மக்கள் உடைமைகள் பாதிக்கப்படுவதாக பொது ...

திருட்டு

அக்கரப்பத்தனை பகுதியில் திருட்டு; ஒருவர் கைது

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அகரபத்தனை டொரின்டன் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு ...

காணாமல் போன குழந்தை தேயிலை மலையில் மீட்பு

காணாமல் போன குழந்தை தேயிலை மலையில் மீட்பு

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று (19) மாலை காணாமல் போன 2 வயது குழந்தை பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு அப்பகுதி ...

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என போராட்டம்

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என போராட்டம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி தலையிட வேண்டும் என வலியுத்தி நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. ...

சீரற்ற காலநிலை

மலையகத்தில் கடும் காற்று; மின்சாரம் துண்டிப்பு

மலையகத்தில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் ...

கயிற்றில் தொங்கிய நிலையில் ஆணின் உருகுலைந்த சடலம் மீட்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவை காட்டுப்பகுதியில் வயோதி ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் எழும்புக்கூடாக நேற்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ...

முச்சக்கரவண்டி விபத்து

அக்கரப்பத்தனை விபத்தில் ஆறு பேர் படுகாயம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்பியன் தோட்ட குடியிருப்பு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குடியிருப்பு மீது குறித்த முச்சக்கரவண்டி விழுந்தமை ...

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist