டி20 உலகக்கோப்பை: நாணய சுழற்சியில் வென்றுள்ள நமீபியா துடுப்பாட்டம்

5ஆவது போட்டியில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை: நாணய சுழற்சியில் வென்றுள்ள நமீபியா துடுப்பாட்டம்

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவாது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெறும் 5ஆவது போட்டியில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

நமீபியா: மைக்கேல் வான் லிங்கன், திவான் லா காக், ஸ்டீபன் பார்ட், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(கே), ஜான் ஃப்ரைலின்க், டேவிட் வைஸ், ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), ரோலோஃப் வான் டெர் மெர்வே, டிம் பிரிங்கிள், டிம் வான் டெர் குக்டன், ஃபிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.