நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிருஷ்டி டாங்கே… எதுக்கு தெரியுமா?

0

2010ல் காதலாகி என்ற படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு யுத்தம் செய், மேஹா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, சத்ரு என 20 படங்களில் நடித்துள்ளார்.

என்றாலும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சேரன் நாயகனாக நடித்துள்ள ராஜாவுக்கு செக் என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

அப்பா – மகள் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் பல நடிகைகள் நடிக்க மறுத்த ஒரு வேடத்தில் தைரியமாக நடித்துள்ளாராம்.

அதோடு, மாறுபட்ட நடிப்பை கொடுத்திருப்பதாக சொல்லும் அவர், தமிழில் நான் எதிர்பார்த்த திருப்புமுனையை இந்த படம் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x