இரண்டாவது போட்டியில் முதலில் களத்தடுப்பில் இலங்கை

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது போட்டி மிர்பூரில் இன்று ஆரம்பமானது.

இரண்டாவது போட்டியில் முதலில் களத்தடுப்பில் இலங்கை

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது போட்டி மிர்பூரில் இன்று ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மொமினுல் ஹக், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இரண்டு அணிகளும் பின்வருமாறு:

பங்களாதேஷ்: 1. மஹ்முடுல் ஹஸன் ஜோய், 2. தமிம் இக்பால், 3. நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, 4. மொமினுல் ஹக் (அணித்தலைவர்), 5. முஷ்பிக்கூர் ரஹீம், 6. லிட்டன் தாஸ் (விக்கெட் காப்பாளர்), 7. ஷகிப் அல் ஹஸன், 8. மொஷாடெக் ஹொஸைன், 9. தஜியுல் இஸ்லாம், 10. காலிட் அஹ்மட், 11. எபொடொட் ஹொஸைன்.

இலங்கை: 1. ஒஷாட பெர்ணாண்டோ, 2. திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), 3. குசல் மென்டிஸ், 4. அஞ்சலோ மத்தியூஸ், 5. தனஞ்சய டி சில்வா, 6. தினேஷ் சந்திமால், 7. நிரோஷன் டிக்வெல்ல, 8. ரமேஷ் மென்டிஸ், 9. பிரவீன் ஜெயவிக்கிரம, 10. கசுன் ராஜித, 11. அசித பெர்ணாண்டோ.