இலங்கையின் அதிக வயதான பெண் காலமானார்
மாத்தறை மாவட்டத்தின் கனக்க, இமதூவ பகுதியை சேர்ந்த இவருக்கு 85 மற்றும் 76 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இலங்கையின் அதிகூடிய வயதுடைய பெண் கங்கானம் கமகே டிங்கிஹாமி தனது 116 ஆவது வயதில் நேற்று காலமானார்.
மாத்தறை மாவட்டத்தின் கனக்க, இமதூவ பகுதியை சேர்ந்த இவருக்கு 85 மற்றும் 76 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கங்கானம் கமகே டிங்கிஹாமி அம்மையாருக்கு 50 க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |