இலங்கைவிளையாட்டு

மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது தென்னாபிரிக்க அணி

South Africa vs West Indies : உலகக்கிண்ண போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தென்னாப்பிரிக்க அணி சவுத்தாம்டனில் இன்று எதிர்கொள்கிறது.

முதல் மூன்று போட்டிகளை மோசமாக தோற்று உலகக்கிண்ணத்தை தென்னபிரிக்கா.
ஆரம்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை உடைத்த இந்திய வீரர்களின் தரமான சம்பவம்!

தென்னாபிரிக்கா அணி வேகப்பந்துவீச்சாளார்கள் ஸ்டெய்ன் மற்றும் இங்கிடி ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட காயத்தால் உலகக்கிண்ணத்தில் வெற்றி பெற முடியாமல் தடுமாறி வருகிறது.

வுண்ட் ராபின் முறை என்பதால் மீதமுள்ள ஆறு போட்டிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதி வசப்படும் என்ற சூழ்நிலை தென்னாபிரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் வலுவாக உள்ள மேற்கிந்திய தீவுகளை கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்கா இன்று கடுமையாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE SCORECARD

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close