சவுரவ் கங்குலியின் உடல்நிலை., சற்றுமுன் வெளியான அறிக்கை.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

சவுரவ் கங்குலியின் உடல்நிலை., சற்றுமுன் வெளியான அறிக்கை.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொல்கத்தாவில் உட்லண்ட்ஸ் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்தாண்டு சௌரவ் கங்குலி குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.