Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

செவ்வாய் கிரகத்தில் கேட்ட ஒலி; வரலாற்று சாதனை படைத்த நாசா

நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட, பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி கடந்தாண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏழு மாத பயணத்திற்குப் பிறகு கடந்த 18ம் திகதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடைந்து, செவ்வாய் கோளில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள், நீர் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆய்வூர்தி தரையிறங்கிய வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் பரப்பில் புழுதி பறந்து பதிவான காட்சிகளில், அங்குள்ள பாறைகளின் அமைப்பு தெளிவாக பதிவாகியுள்ளது.

19 பிரத்யேக கேமராக்கள், பலவிதமான புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் உலக வரலாற்றில் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் ஒலியை இந்த ஆய்வூர்தி பதிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் காற்றோட்டத்தின் காரணமாக ஏற்படும் ஒலியை, பதிவுசெய்து இந்த ஆய்வூர்தி அனுப்பியுள்ளது. உலக வரலாற்று சாதனையை நாசா செய்துள்ளது. மேலும் 2030ம் ஆண்டு மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x