உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியமல் மாறிய அபர்ணா

இளம் நடிகையான அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் நடித்துள்ளார்.

உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியமல் மாறிய அபர்ணா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க வெளியாகி மாஸ் வெற்றியை அடைந்த திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இளம் நடிகையான அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் உடல் எடை போட்டு ஆளே மாறிவிட்டார், அவரது லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகின்றது.