கோடை வெயிலுக்கு சத்தான சில ஜூஸ்கள்!

கோடை கால வெயில் பல்வேறு சுற்றுசூழல் காரணமாக அதிகரித்து வருகிறது. வெயிலை சமாளிக்க பலரும் குளிர்பானங்களை அருந்துகின்றனர்.

 இளநீர்
1 / 5

1. இளநீர்

கோடைகாலத்தில் இளநீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதிக நீர்ச்சத்து கொண்டுள்ள இளநீட் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதுடன், அதில் உள்ள அமிலத்தன்மை செரிமானத்திற்கும் உதவுகிறது.

Next